4 நன்மைகள் கிடைக்க PAN 2.0 இன்றே விண்ணப்பிக்கவும்.. இல்லைனா அவ்ளோதான்!
First Published | Dec 13, 2024, 2:56 PM ISTபழைய பான் கார்டுகள் செல்லாது. பாதுகாப்பை அதிகரிக்கவும், நவீனமயமாக்கவும் புதிய பான் (PAN) கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் கார்டை உடனடியாக மேம்படுத்தவும். இல்லையெனில், 4 முக்கிய நன்மைகளை இழக்க நேரிடும்.