இப்போது, தாமதமாக தாக்கல் செய்யும்போது அபராதமும் வசூலிக்கப்படும். வருமான வரி சட்டத்தின் பிரிவு 234F படி, அதிகபட்சமாக ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். ஆனால், உங்களுடைய மொத்த ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருந்தால், அபராதம் ரூ.1,000 மட்டுமே. எனவே, அவசரப்படாமல், தவறாமல் டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்து முடிக்கலாம்.