Gold Rate Today : சூப்பர் !! அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

Published : May 28, 2023, 11:01 AM IST

கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை பார்க்கலாம்.

PREV
14
Gold Rate Today : சூப்பர் !! அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது.

24

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தின் முதலே தங்க விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

34

நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.160  குறைந்து ரூ.44,840.க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,605க்கு விற்பனையானது.

44

இன்றைய (மே 28) நிலவரப்படி, தங்கம் விலை மாற்றமில்லாமல்நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது. தங்கம் கிராமுக்கு 5,600 ரூபாய்க்கும், சவரன் ரூ.44,800க்கும் இன்று விற்பனையாகிறது.

இதையும் படிங்க..ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories