இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை. இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எந்தவொரு குடிமகனும் ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திர ஓய்வூதியத்தின் பலனைப் பெறலாம். எல்ஐசி கால்குலேட்டரின்படி, 42 வயதான ஒருவர் ஆண்டுத் தொகையாக ரூ.30 லட்சம் பெற்றால், அவருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.12,388 ஓய்வூதியம் கிடைக்கும்.