கிசான் கிரெடிட் கார்டு மூலம், விவசாயிகள் ரூ.5 லட்சம் கடனைப் பெறலாம், இது கால்நடைகளை வாங்குவதற்கும் பயன்படுத்தப்படலாம். வெவ்வேறு விலங்குகளுக்குக் கிடைக்கும் கடன் தொகைகளின் விவரம் இங்கே:
– ஒரு எருமைக்கு: ரூ.60,249
– ஒரு பசுவுக்கு: ரூ.40,783
– செம்மறி ஆடுகளுக்கு: ரூ.4,063
– கோழிகளுக்கு: ஒரு கோழிகு ரூ.720