கடந்த சில தினங்களாக தங்கம் விலை புதிய புதிய உச்சத்தைத் தொட்டு வந்த நிலையில், ஓரிரு தினங்களாக தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து வருகிறது. நேற்றைய தினம் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.75 குறைந்து நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே போன்று இன்றும் தங்கம் விலை குறைந்துள்து.