அதிக லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்டுகள்.. 2025ல் பணக்காரன் ஆக அருமையான ஐடியா

First Published | Jan 10, 2025, 9:33 AM IST

தற்போது பலர் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கின்றனர்.

High Return Mutual Funds 2025

மியூச்சுவல் ஃபண்டுகள் மீதான முதலீடுகள் நீண்ட காலத்திற்கு இருப்பது சிறந்தது என்று பொருளாதார ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். குறைந்தது 7 ஆண்டுகள் முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Best mutual funds to invest in 2025

பல்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளன. அவை லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகள் என்று பிரிக்கலாம். 2025 முதலீட்டிற்கு மிக முக்கியமான ஆண்டு ஆகும். லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளின் சரியான கலவையை பராமரிக்க வேண்டும்.


Top-performing mutual funds 2025

ஆராய்ந்து புரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும். சந்தையைப் புரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள். 2025ல் எந்த ஃபண்டுகள் அதிக வருமானம் தரும்?

Mutual fund investment tips

சிறந்த லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்:

ஐசிஐசிஐ புருடென்ஷியல் ப்ளூ சிப் ஃபண்ட்

நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட்

எச்டிஎஃப்சி டாப் 100 ஃபண்ட்

மோதிலால் ஓஸ்வால் லார்ஜ் கேப் ஃபண்ட்

பஜாஜ் ஃபின்சர்வ் லார்ஜ் கேப் ஃபண்ட்

Best SIP plans for 2025

சிறந்த மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்:

மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட்

எச்டிஎஃப்சி மிட்கேப் ஆப்பர்சூனிடீஸ் ஃபண்ட்

குவாண்டம் மிட்கேப் ஃபண்ட்

எச்எஸ்பிசி மிட்கேப் ஃபண்ட்

எடல்வைஸ் மிட்கேப் ஃபண்ட்

Mutual Fund Investment Strategies 2025

சிறந்த ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்:

மோதிலால் ஓஸ்வால் ஸ்மால்கேப் ஃபண்ட்

பந்தன் ஸ்மால்கேப் ஃபண்ட்

டாடா ஸ்மால்கேப் ஃபண்ட்

எச்எஸ்பிசி ஸ்மால்கேப் ஃபண்ட்

மஹிந்திரா மனுலைஃப் ஸ்மால்கேப் ஃபண்ட்

Tax-saving mutual funds 2025

ஸ்மால் கேப் ஃபண்டுகள் சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. அதிக ரிஸ்க் இருந்தாலும், விரைவான வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. எனவே, எப்போதும் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யுங்கள்.

யுபிஐ, கேஸ் முதல் பிஎஃப் வரை; ஜனவரி முதல் புதிய மாற்றங்கள் - முழு விபரம்

Latest Videos

click me!