பட்ஜெட்டில் வரப்போகும் அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் அரசு ஊழியர்கள்!
வரவிருக்கும் பட்ஜெட்டில் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை மோடி அரசு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரத்திற்கு 4 நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை, வேலை நேரம் அதிகரிப்பு மற்றும் பிஎஃப் பங்களிப்பு அதிகரிப்பு ஆகியவை முன்மொழியப்பட்ட மாற்றங்களில் அடங்கும். புதிய விதிகள் மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்படும்.