இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் 670 புள்ளிகளும், நிஃப்டி 220 புள்ளிகளும் சரிந்தன. ஆனால், பாதுகாப்புத் துறை பங்குகள் உயர்வைச் சந்தித்துள்ளன.
பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பல அபாயங்களுக்கு உட்பட்டது. எந்தவொரு பங்கிலும் முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.