இதன் மூலம் உங்கள் கூடுதல் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துகிறது. பெரும்பாலான வங்கிகள் நீங்கள் சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யக்கூடிய தொகைக்கு எந்த வித வரம்பும் வைப்பதில்லை. இருப்பினும், குறிப்பிட்ட தொகைக்கு மேல் டெபாசிட் செய்தால், அதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும்.