வீடு வாங்க முடிவு செய்தவுடன், இடம், திட்டம், பட்ஜெட், நிதி ஏற்பாடு போன்றவற்றை நிதானமாக ஆராயுங்கள் வேண்டும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் நகரங்களில் (உதாரணம்; சென்னை) வீடு வாங்க விரும்புவோர் அதிகம். ஆனால் நடுத்தர வர்க்கத்திற்கு நகருக்குள் மலிவு வீடுகள் அரிது. அதனால், நகர புறப்பகுதிகளில் வரும் பட்ஜெட்-பிரண்ட்லி திட்டங்களை கவனிக்க வேண்டும்.