111
Government Employees DA Hike
அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலத்திற்குப் பிறகு இரட்டை மகிழ்ச்சி கிடைக்க உள்ளது. அரசு நல்ல செய்தியை அறிவித்துள்ளது.
Subscribe to get breaking news alertsSubscribe 211
DA Hike
அகவிலைப்படி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இது தீபாவளிக்கு முன்பே அகவிலைப்படி உயர்வை கொடுக்கும்.
311
Government Employees
தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் மாதத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும்.
411
DA Increase
பண்டிகை காலத்தில் அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி ஏன் என்றால், தீபாவளிக்கு முன்பே 4% அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.
611
Salary Increase
அகவிலைப்படி உயர்வு மட்டுமல்லாமல், மருத்துவச் செலவுத் தொகையும் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
711
State Govt Employees
மேலும் மருத்துவச் செலவுகளுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
811
State Govt, DA Hike
அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு 600 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
911
Govt Employees Salary
பல மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தியுள்ள நிலையில், மேற்கு வங்க அரசு ஊழியர்கள் 6வது ஊதியக் குழுவின் கீழ் 14% அகவிலைப்படியைப் பெறுகின்றனர்.
1011
Dearness Allowance
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி கோரிக்கையை மேற்கு வங்க அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.