ரயில் டிக்கெட் முன்பதிவு, டிக்கெட் ரத்து, போர்டிங் நிலையங்களை மாற்றுதல், PNR நிலை மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல், முன்பதிவு ஹிஸ்டரியை பார்க்கலாம். இ-டிக்கெட்டுகளைப் பதிவிறக்குதல் அல்லது அச்சிடுதல், IRCTC சேவைகள் தொடர்பான கேள்விகளுக்கான பிரத்யேக சலுகைகள் மற்றும் பதில்களை அணுகுதல் போன்றவற்றை பார்க்கலாம்.