Govt Employees Pay Hike
மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்த முக்கிய அப்டேட்டை பார்க்கலாம். மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு. மொத்தம் 53% அகவிலைப்படி பெறுவார்கள்.
7th Pay Commission
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி 53% அகவிலைப்படியுடன், மேலும் இரண்டு படிகளும் உயர்த்தப்பட உள்ளது.
DA Hike
மத்திய அரசு ஊழியர்கள் பல படிகளைப் பெறுகின்றனர். இரண்டு படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. புத்தாண்டில் அகவிலைப்படியுடன் மற்ற இரண்டு படிகளும் 13% இல் இருந்து 25% ஆக உயர்ந்துள்ளன.
Nursing Allowance
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உடை மற்றும் நர்சிங் படிகளை உயர்த்தியுள்ளது. உடை மற்றும் நர்சிங் படிகள் 25% வழங்கப்படும்.
Central Government Employees
இதன் மூலம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். புத்தாண்டில் மோடி அரசு பல நல்ல செய்திகளை வழங்க உள்ளது. அரசு ஊழியர்களுக்கு படிகள் உயர உள்ளது.