டிஜிட்டல் ஆதார் செயலி: ஒரே செயலியில் அனைத்து சேவைகளும்!

Published : Apr 09, 2025, 03:22 PM IST

ஆதார் அட்டை தொடர்பான தொல்லைகள் முடிவுக்கு வந்துவிட்டன. இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு ஒரு பெரிய நல்ல செய்தியை வழங்கியுள்ளது. ஆதார் அட்டையில் பெரிய அப்டேட் வந்துள்ளது.

PREV
14
டிஜிட்டல் ஆதார் செயலி: ஒரே செயலியில் அனைத்து சேவைகளும்!

மத்திய அரசு ஆதார் அட்டை குறித்து ஒரு பெரிய நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. தற்போது எந்தவொரு அரசு மற்றும் வங்கி தொடர்பான பணிகளுக்கும் ஆதார் அவசியமாக தேவைப்படுகிறது என்றே கூறலாம்.

24
Aadhaar Card

ஆதார் அட்டை

எனவே இனி ஆதார் அட்டையின் நகல் இனி தேவையில்லை. புதிய ஆதார் செயலி மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்டது என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். UIDAI உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த செயலியில் கியூஆர் கோட் அடிப்படையிலான சரிபார்ப்பு வசதி உள்ளது.

34
Aadhaar Sambad

UPI பேமெண்ட் வசதி

இந்த செயலி மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் UPI பேமெண்ட்களையும் செய்யலாம் என அமைச்சர் கூறினார். புதிய டிஜிட்டல் ஆதார் செயலியில் கியூஆர் கோட் உள்ளது. இது சரிபார்ப்புக்கு உதவுகிறது.

44
Ashwini Vaishnaw

அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இந்த டிஜிட்டல் செயலி 100 சதவீதம் பாதுகாப்பானது என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த டிஜிட்டல் ஆதார் செயலி நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி

Read more Photos on
click me!

Recommended Stories