யுபிஐ பயன்படுத்துபவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டும். மோசடி அபாயத்தைக் குறைக்க, அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பின் எண்ணை மாற்ற வேண்டும் என்று நிபுணர்கள் எப்போதும் பரிந்துரைக்கின்றனர். இதற்கு முன்பு, டெபிட் கார்டு இல்லாமல் யுபிஐ பின்னை மாற்றவோ அல்லது அமைக்கவோ முடியவில்லை.