ஏழாவது ஊதியக்குழுவின் கீழ், இந்த காரணி காரணமாக குறைந்தபட்ச சம்பளம் ₹7,000 லிருந்து ₹18,000 ஆக உயர்ந்தது. ஃபிட்மென்ட் பேக்டர் 2.57 ஆக இருந்தால் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? எட்டாவது ஊதியக்குழுவில் இதே பேக்டரை அரசு பயன்படுத்தினால், சம்பளம் அதிகரிக்கும்.