அதேபோல யுடிஎஸ் ஆப் ஆர்-வாலட் மூலம் நீங்கள் பரிவர்த்தனை செய்தால் சேவைக் கட்டணங்கள் ஏதும் விதிக்கப்படாது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆர்-வாலட்டின் ஆன்லைன் ரீசார்ஜில் 3% போனஸை இந்திய ரயில்வே வழங்குகிறது. மேலும் இதில் Paytm, Mobikwik, Freecharge, பல்வேறு டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், இன்டர்நெட்-பேங்கிங், UPI போன்ற பல்வேறு வாலட்களைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். Paytm, Mobikwik, Freecharge போன்ற பேமெண்ட் திரட்டிகளுக்கு கூடுதல் கட்டணங்கள் இல்லை.
குடும்பங்களுக்கு ஏற்ற மாருதியின் புதிய 7 சீட்டர் கார்.. விலை எவ்வளவு தெரியுமா?