மனைவியின் வருமானத்திற்கு யார் வரி செலுத்துவது?
சட்டப்படி, மனைவிக்கு பரிசாகக் கிடைக்கும் பணத்திலிருந்து வரும் வருமானத்திற்கான வரிப் பொறுப்பு, பரிசு கொடுப்பவரான கணவரையே சாரும். மனைவி SIP, FD அல்லது வேறு வழியில் கிடைக்கும் வருமானத்தை மீண்டும் முதலீடு செய்தால், வருமான வரிக்கான பொறுப்பு மனைவியுடையதாக இருக்கும்.