ஓய்வூதியத்திலும் சலுகைகள் கிடைக்கும். அரசு விதிகளின்படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் பங்களிக்க வேண்டியிருப்பதால், ஓய்வூதியக் கணக்கில் கூடுதலாக 24 மாதங்களுக்கான தொகை சேரும். மேலும், ஊழியர்கள் 62 வயதில் ஓய்வு பெற்ற பிறகு, அரசு சார்பில் மருத்துவம் மற்றும் நலச் சலுகைகளும் வழங்கப்படும்.