Gold Rate Today : ஜெட் வேகத்தில் அதிகரித்த தங்கத்தின் விலை.. எவ்வளவு தெரியுமா.?

First Published Apr 30, 2023, 11:57 AM IST

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

கடந்த சில நாட்களாக விலை ஏறி வந்த தங்கம் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. இது நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்றைய நிலவரப்படி, தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,630க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் சவரனுக்கு 80 உயர்ந்து ரூ.45,040க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.80.40க்கும், ஒரு கிலோ வெள்ளி 80,400க்கும் விற்பனையானது.

இன்றைய (ஏப்ரல் 30) நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே தொடர்கிறது.

இதையும் படிங்க..பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா.! அடேங்கப்பா.!!

click me!