செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு (Government Employees) அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அக்டோபர் தொடக்கத்தில் இருந்தே அதிக சம்பளம் கிடைக்கும். யார் யாருக்கு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது.
212
DA Hike
அக்டோபர் தொடக்கத்தில் இருந்தே அதிக சம்பளம் கிடைக்கும். பல செய்தி நிறுவனங்களும் இதை உறுதிப்படுத்தியுள்ளன.
312
Salary Hike
இந்த முறை 3 முதல் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என என்று அரசு வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
412
Government Employees
ஒரு வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது. நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் கடைசியாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
512
Modi Govt
ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது 50% அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் பெற்று வருகின்றனர்.
612
Central Govt
இந்த நிலையில் மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளது. இந்த முறை அகவிலைப்படி உயர்வு 53-54 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
712
7th Pay Commission
கடந்த ஜூலை 1 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வந்தது. அதாவது, உயர்த்தப்பட்ட சம்பளத்துடன் அரியர் தொகையும் ஊழியர்களுக்கு வழங்கப்படும். மிகப்பெரிய அளவில் சம்பள உயர்வு இருக்கும். 4% அகவிலைப்படி உயர்வு என்றால் யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு? தெளிவான கணக்கை பார்க்கலாம்.
812
7th Pay Commission Update
4 சதவீதம் உயர்த்தப்பட்டால், 7வது ஊதியக் குழுவின் கீழ் எவ்வளவு பலன் கிடைக்கும்? எந்தெந்த அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000, 4% அகவிலைப்படி உயர்வு என்றால், மாதம் ரூ.720 அதாவது ஆண்டுக்கு ரூ.8,640 சம்பள உயர்வு கிடைக்கும்.
912
DA Increase
அடிப்படை சம்பளம் ரூ.20,000 பெறும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.400 மற்றும் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.9,600 கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
1012
Salary Increase
ஏதேனும் ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.25,000 என்றால், மாதம் ரூ.1000 மற்றும் ஆண்டுக்கு ரூ.12,000 சம்பள உயர்வு இருக்கும்.
1112
Central Govt Employees
அடிப்படை சம்பளம் ரூ.30,000 பெறும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.1200 மற்றும் ஆண்டுக்கு ரூ.14,400 மற்றும் அடிப்படை சம்பளம் ரூ.50,000 பெறும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.2,000 மற்றும் ஆண்டுக்கு ரூ.24,000 கூடுதலாக கிடைக்கும்.
1212
DA Hike Update
அகவிலைப்படி மட்டுமல்லாமல், வாடகை மானியம், பயணப்படி, புதிய ஊதியக் குழு அமைத்தல் மற்றும் மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை குறித்தும் மோடி அரசு பரிசீலித்து வருகிறது.