அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.. டிஏ டிஆர் 18 மாத நிலுவைத் தொகை.. 7வது சம்பள கமிஷன் முக்கிய அப்டேட்!

First Published | Aug 7, 2024, 12:25 PM IST

1 கோடி அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தி வெளியாகி இருக்கிறது. அதன்படி டிஏ டிஆர் 18 மாத நிலுவைத் தொகை குறித்த செய்தியை பார்க்கலாம்.

7th Pay Commission Covid-19 DA DR 18 Months Arrear

மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான டி.ஏ., டி.ஆர் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உரிய அகவிலைப்படியை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

7th Pay Commission

ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அல்லது டிஆர் கிடைக்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர் சங்கம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ராஜ்யசபாவில் இதுகுறித்து பேசிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை கிடைக்கவில்லை என்று பதிலளித்தார்.

Tap to resize

Central Government Employees

NCJCN உட்பட பல ஊழியர் அமைப்புகள் விண்ணப்பித்திருந்தாலும், தற்போது 18 மாதங்களுக்கான DA நிலுவைத் தொகையை வழங்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளம் பெற்று வருகின்றனர்.

Modi Government

ஆனால் கொரோனா தொற்று காலத்தில் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை டிஏ வழங்கப்பட உள்ளது. தற்போது அதை வழங்க முடியாது என்று தெரிய வந்துள்ளது. இறுதியாக மத்திய அரசு தற்போது உறுதியான தகவலை வெளியிட்டுள்ளது.

உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!

Latest Videos

click me!