BSE Sensex Next 30 | 'சென்செக்ஸ் நெக்ஸ்ட் 30' குறியீடு அறிமுகம்!

Published : Aug 07, 2024, 10:42 AM ISTUpdated : Aug 07, 2024, 10:52 AM IST

ஆசியா இன்டெக்ஸ் BSE Sensex ன் Next 30 குறியீட்டை அறிமுகம் செய்துள்ளது.   

PREV
12
BSE Sensex Next 30 | 'சென்செக்ஸ் நெக்ஸ்ட் 30' குறியீடு அறிமுகம்!

மும்பை பங்குச் சந்தை (Bombay Stock Exchange- BSE) யின், துணை நிறுவனமான 'Asia Index', கடந்த திங்கட்கிழமை 'Sensex Next 30' என்ற புதிய குறியீட்டை அறிமுகம் செய்துள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெறாத நிறுவனங்கள், 'BSE100' குறியீட்டில் இடம்பெற்றுள்ள முன்னணி நிறுவனங்களின் செயல் திறனை, இந்த புதிய குறியீடு (Next 30) கண்காணிக்கும் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!

22

இந்த Next 30 குறிட்டில், நிதிச்சேவைகள்(Finance), நுகர்வோர்(Consumer), மின்சாரம்(Power), கமாட்டிட்டீஸ்(commodities), ஹெல்த்கேர்(Healthcare), தகவல் தொழில்நுட்பம்(Information technology) உள்ளிட்ட ஒன்பது துறைகளைச் சேர்ந்த 30 நிறுவனங்கள், அதன் சந்தை மதிப்பின் அடிப்படையில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களுக்கு 4 புதிய காப்பீடு திட்டங்களை அறிமுகப்படுத்திய எல்ஐசி.. என்னென்ன சிறப்புகள் தெரியுமா?
 

Read more Photos on
click me!

Recommended Stories