மருத்துவ சிகிச்சைக்கான செலவு அதிகரித்து வரும் நிலையில், உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி சுகாதார காப்பீடு மட்டுமே. இத்தொகுப்பில் சரியான சுகாதாரக் காப்பீட்டைத் தேர்ந்தெடுக்க சில யோசனைகளைப் பார்க்கலாம்.
கட்டுப்பாடுகள் இல்லாமல் எந்த அறையையும் ICU வார்டையும் தேர்வு செய்யும் சுதந்திரம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
27
Medical insurance
மறுசீரமைப்பு சலுகை
ஒரு குடும்ப உறுப்பினர் முழுவதுமாகப் பயன்படுத்தினால், ஆண்டு முழுவதும் உங்கள் காப்பீடு மீண்டும் கிடைக்கும் உத்தரவாதம் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
37
Health insurance coverage
ஒட்டுமொத்த போனஸ்
காப்பீட்டுக் கோரிக்கை இல்லாத ஆண்டுகளுக்கு, காலப்போக்கில் உங்கள் கவரேஜை 100% வரை அதிகரிக்கும் ஆப்ஷன் உள்ள பாலிசியைத் தேர்ந்தெடுங்கள்.
47
Health insurance policy
பகுதி அளவு கவரேஜைத் தவிர்க்கவும்:
மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் அல்லது அறுவை சிகிச்சை செலவுகளில் ஒரு பகுதியை நீங்கள் செலுத்தவேண்டிய திட்டங்களைத் தவிர்க்கவும்.
57
Health insurance investment
மருத்துவப் பொருட்களுக்கான காப்பீடு:
மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது கையுறைகள், சிரிஞ்ச்கள் போன்ற அன்றாட மருத்துவப் பொருட்களுக்கான செலவுகளுக்கும் கவரேஜ் கிடைக்கும் திட்டத்தைத் தேர்வு செய்யுங்கள்.
67
Health insurance options
முன்னும் பின்னும்:
மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்னும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னும் குறைந்தது 60-90 நாட்கள் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவர் வருகைக்கான செலவும் காப்பீட்டில் அடங்கியிருப்பதை உறுதி செய்யுங்கள்.
77
Health insurance tips
உறுப்பு தானம் செய்பவர்களுக்கு:
எந்தவொரு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் மிகவும் அதிகமான செலவு பிடிப்பதாக இருக்கும். எனவே, உங்கள் இன்சூரன்ஸ் பாலிசிஅத்தகைய செலவுகளை ஈடுகட்டுவதை உறுதிசெய்யவும்.