வாட்ஸ்அப் சாட்பாட்டில் என்ன கிடைக்கும்?
வாகனத் தகவல்
ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள்
விண்ணப்ப நிலையைக் கண்காணித்தல்
சலான் தகவல் மற்றும் ஆன்லைன் கட்டணம்
ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல்
உரிமை மாற்றம்
சாலை வரி செலுத்துதல் போன்றவை
வரிசையில்லாமல், ஓடாமல், 24x7 சேவைகள்
இந்த சேவை 24 மணி நேரமும், 7 நாட்களும் செயல்படும். எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் தேவையான தகவல்களைப் பெறலாம் என்பதே இதன் மிகப்பெரிய நன்மை. இதனால் அரசு நடைமுறைகளில் ஆகும் நேரமும், ஓட்டமும் வெகுவாகக் குறையும்.