2025 நிதியாண்டின் 10 மாத விற்பனையைப் பார்த்தால், டாட்டா பஞ்சின் 1,64,294 கார்களும், மாருதி வேகன்ஆரின் 1,61,397 கார்களும், ஹூண்டாய் கிரெட்டாவின் 1,60,495 கார்களும், மாருதி எர்டிகாவின் 1,59,302 கார்களும், மாருதி பிரெஸ்ஸாவின் 1,57,225 கார்களும், மாருதி ஸ்விஃப்டின் 1,45,626 கார்களும், மாருதி பலேனோவின் 1,39,324 கார்களும், மஹிந்திரா ஸ்கார்பியோவின் 1,37,311 கார்களும், மாருதி டிசையரின் 1,34,867 கார்களும், டாட்டா நெக்ஸானின் 1,31,374 கார்களும் விற்பனையாகியுள்ளன.
1,31,086 யூனிட் மாருதி ஃப்ரோங்க்ஸும், 1,02,859 யூனிட் மாருதி கிராண்ட் விட்டாராவும், 98,547 யூனிட் ஹூண்டாய் வென்யூவும், 88,899 யூனிட் டொயோட்டா இன்னோவா கிறிஸ்டா/ஹைகிராஸும், 83,824 யூனிட் மாருதி ஆல்ட்டோவும், 54,322 யூனிட் டாட்டா டியாகோவும், 52,485 யூனிட் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸும், 47,434 யூனிட் ஹூண்டாய் ஐ20யும், 45,074 யூனிட் ஹூண்டாய் ஆராவும், 40,742 யூனிட் டொயோட்டா க்ளான்ஸாவும் விற்பனையாகியுள்ளன.