ரூ.3.80 லட்சம் வரை தள்ளுபடி.. டாடா மோட்டார்ஸ் அதிரடி ஆபர்.. எலக்ட்ரிக் கார் வாங்க சரியான சான்ஸ்

Published : Feb 14, 2026, 02:25 PM IST

டாடா மோட்டார்ஸ் தனது மின்சார வாகனங்களுக்கு பிப்ரவரி மாத சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. பழைய மற்றும் புதிய மாடல் வருட வாகனங்களுக்கு இந்த தள்ளுபடிகள் பொருந்தும்.

PREV
14

இந்திய மின்சார வாகன சந்தையில் முன்னணி வகிக்கும் டாடா மோட்டார்ஸ் பிப்ரவரி மாதத்திற்கான சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய மற்றும் பழைய மாடல் வருட வாகனங்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

24

கர்வ் EV மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.3.80 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பஞ்ச் EV மற்றும் நெக்ஸான் EV போன்ற பிரபல மாடல்களுக்கும் பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டியாகோ EV போன்ற எளிய விலை மாடல்களும் சலுகை பட்டியலில் உள்ளன.

34

மாடல் வருடத்தைப் பொறுத்து தள்ளுபடி அளவு மாறுபடும். பழைய ஸ்டாக் வாகனங்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது வாங்குபவர்களுக்கு சேமிப்பு வாய்ப்பாக அமைகிறது. எரிபொருள் செலவைக் குறைக்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணத்தை உறுதி செய்யும் வகையில் EV கள் அதிக வரவேற்பைப் பெறுகின்றன.

44

அரசின் ஊக்கத் திட்டங்களும் இதை ஆதரிக்கின்றன. மின்சார கார் வாங்க திட்டமிட்டவர்களுக்கு இந்த மாதம் சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், சலுகைகள் டீலர்ஷிப் அடிப்படையில் மாறுபடக்கூடும் என்பதால் முன்பே சரிபார்ப்பது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories