16-இன்ச் ஸ்டீல் வீல்கள், 6 ஏர்பேக்குகள், சென்ட்ரல் லாக்கிங், மேனுவல் டே/நைட் IRVM, ISOFIX மவுன்ட்ஸ், அனைத்து பயணிகளுக்கும் 3-பாயின்ட் சீட் பெல்ட்கள், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், ஆட்டோ இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப், பவர் விண்டோஸ், மேனுவல் ஏசி, ரியர் ஏசி வென்ட்கள், டிஜிட்டல் MID உடன் அனலாக் டயல்கள், முன்பக்க சென்டர் ஆர்ம்ரெஸ்ட், 12V சார்ஜிங் சாக்கெட், டில்ட் ஸ்டீயரிங், பவர்டு விங் மிரர்கள், ஃபேப்ரிக் சீட்கள், 4 ஸ்பீக்கர்கள்.
கிளாசிக் மாடலில் உள்ள அம்சங்களுடன் கூடுதலாக, 16-இன்ச் அலாய் வீல்கள், டயர் பிரஷர் மானிட்டர், ரியர் டீஃபாகர், டேஷ்போர்டில் டூயல்-டோன் ஃபினிஷ், 5-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், ஸ்டீயரிங் மவுன்டட் கண்ட்ரோல்கள், ஏசி வென்ட்கள் மற்றும் டோர் ஹேண்டில்களில் க்ரோம் வேலைப்பாடுகள், முன்பக்கத்தில் USB டைப்-சி ஸ்லாட், ரியர் பார்சல் ஷெல்ஃப், 2 ட்வீட்டர்கள் ஆகியவை இதில் உள்ளன.