Safest Car in India: இந்தியாவில் பாதுகாப்பு விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், தொடக்க நிலை கார்களில் கூட 6 ஏர்பேக்குகள் கிடைக்கின்றன. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மாருதி சுஸுகி ஆல்டோ கே10
ரூ.4.23 லட்சத்தில் தொடங்கும் விலையில், ஆல்டோ கே10, இந்தியாவில் ஆறு ஏர்பேக் கொண்ட மலிவான கார் ஆகும். இது 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன்கள் மற்றும் CNG வகையுடன் கிடைக்கிறது. இந்த கார் CNG வேரிண்டில் 33.85 கிமீ மைலேஜ் வழங்குகிறது.