இந்த ஸ்கூட்டர் இருக்கைக்கு அடியில் 43 லிட்டர்களுடன் 55 லிட்டர் லாக் செய்யக்கூடிய சேமிப்பு இடத்தையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எல்இடி ஹெட்லேம்ப்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள், 6 இன்ச் ரைடர் டிஸ்ப்ளே, முன்-செட் ஃபுட்பெக்குகள் போன்ற ஈர்க்கக்கூடிய அம்சங்களை ஸ்கூட்டர் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் ஃபிரெண்ட் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் அம்சங்கள் குறிப்பாக கவர்ச்சிகரமானவை.