Photo Gallery: அதிக மைலேஜ்! விலை ஒரு லட்சத்துக்கும் கம்மிதான் ! பைக் புகைப்படங்களைப் பார்க்கலாம்

First Published Mar 3, 2023, 11:49 AM IST

நடுத்தர மக்கள், மாத ஊதியம் பெறுவோர் பட்ஜெட்டுக்கு ஏற்றவகையில், ஒருலட்சம் விலைக்கும் குறைவான, அதேநேரம் அதிக மைலேஜ் தரும் பைக்குகள் உள்ளன. அந்த பைக்குகள் குறித்த புகைப்படங்களைப் பார்க்கலாம்.

ஹீரோ கிளாமர் பைக்

ஹீரோ நிறுவனத்தின் கிளாமர் பைக்  சந்தையில் அதிகம் மைலேஜ் தரும் பைக்களில் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது

ஹோண்டா லிவோ

ஹோண்டா லிவோ அதிக மைலஜ் தரும் பைக்களில் முக்கியமான அறிமுகமாகும். ஹோண்டாவின் தயாரிப்புகளில் அதிக மைலேஜ் தரும் பைக்களில் ஒன்ற

டிவிஎஸ் ரெய்டர்

டிவிஎஸ் ரைடர் 125சிசி பைக்கில் கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் சேர்க்கப்பட்டு பல்சர், கிளாமர் போன்ற மாடல்களுக்கு கடுமையான சவாலினை டிவிஎஸ் ஏற்படுத்தியுள்ளது.

டிவிஎஸ் ரேடான்

டிவிஎஸ் ரோடான் பைக் அதிக மைலேஜ் தரும் பைக் வகைகளில் ஒன்றாக இருக்கிறது. 100 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 

ரிவோல்ட் ஆர்

ரிவோல்ட் ஆர் பைக் பேட்டரி பைக். 100 சிசி எஞ்சின் திறன் கொண்ட இந்த பைக் அதிக மைலஜ் தரும் பைக்குகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது

ஹோண்டா ஷைன்

ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் 125சிசி சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்ற மாடல்களில் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது

click me!