டிஜிட்டல் கருவி கன்சோல் மற்றும் மியூசிக் கட்டுப்பாடுகள் திருட்டு எதிர்ப்பு அலாரம் மற்றும் புளூடூத் மற்றும் வைஃபை இணைப்பு 7 அங்குல தொடுதிரை காட்சி மற்றும் 34 லிட்டர் கூடுதல் சேமிப்பு இடம் கொண்டுள்ளது. மேலும் டிஜிட்டல் பயண மீட்டர் மற்றும் மொபைல் பயன்பாட்டு ஆதரவு குரூஸ் கன்ட்ரோல், எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர்கள், நேவிகேஷன், ஜியோ-பேசிங் மற்றும் சாலையோர உதவி இந்த அனைத்து அம்சங்களுடனும், ஓலா எஸ்1 ப்ரோ பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அனுபவத்தை வழங்குகிறது.