இந்திய மக்களுக்கு பிடித்த ஹாட்ச்பேக் கார்.. விற்பனையில் பெரிய சாதனை.!

Published : Sep 12, 2025, 12:17 PM IST

ஆகஸ்ட் 2025-ல், மாருதி சுஸுகி WagonR ஹாட்ச்பேக் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. சிறந்த மைலேஜ், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் குறைந்த விலை காரணமாக இந்தியாவில் நான்காவது அதிகம் விற்பனையாகும் காராக உள்ளது.

PREV
15
மாருதி WagonR

இந்திய ஹாட்ச்பேக் செக்மெண்டில் கடும் போட்டி நீடித்து வரும் நிலையில், மாருதி வேகன்ஆர் தனது இடத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. ஆகஸ்ட் 2025-இல் WagonR, ஹாட்ச்பேக் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. இந்தியாவின் நான்காவது அதிகம் விற்கப்பட்ட கார் ஆனது. இதன் ஆரம்ப விலை ரூ.5.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

25
ஆகஸ்ட் 2025 முதல் 10 கார்கள்

Maruti Ertiga – 18,445 யூனிட்கள்

Maruti Dzire – 16,509 யூனிட்கள்

Hyundai Creta – 15,924 யூனிட்கள்

Maruti WagonR – 14,552 யூனிட்கள்

Tata Nexon – 14,004 யூனிட்கள்

மாருதி பிரெஸ்ஸா – 13,620 யூனிட்கள்

Maruti Baleno – 12,549 யூனிட்கள்

Maruti Fronx – 12,422 யூனிட்கள்

மாருதி ஸ்விஃப்ட் – 12,385 யூனிட்கள்

Maruti Eeco – 10,785 யூனிட்கள்.

35
முக்கிய அம்சங்கள்
  • 7-இன்ச் SmartPlay Studio டச்ஸ்கிரீன்
  • நாவிகேஷன் + கிளவுட் கனெக்டட் சர்வீஸ்
  • டுவல் ஏர்பேக்ஸ், ABS + EBD
  • ஹில் ஹோல்ட் அசிஸ்ட் (AMT மாடல்களில்)
  • ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், 4 ஸ்பீக்கர்கள்
  • ஸ்டியரிங் மவுண்டட் கண்ட்ரோல்ஸ்
45
என்ஜின் மற்றும் மைலேஜ்
  • 1.0 லிட்டர் பெட்ரோல் – மைலேஜ் 25.19 km/l
  • 1.2 லிட்டர் பெட்ரோல் (DualJet Dual VVT) – மைலேஜ் 24.43 கிமீ/லி
  • CNG வேரியண்ட் – மைலேஜ் 34.05 km/kg
55
பாதுகாப்பு வசதிகள்
  • ஏபிஎஸ் + ஈபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ஈஎஸ்பி)
  • ரியர் பார்க்கிங் சென்சார்
  • சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம்

குறைந்த விலை, சிறந்த மைலேஜ், பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக, WagonR இந்திய குடும்பங்களின் ஹாட்ச்பேக் தேர்வில் இன்று முதலிடத்தில் திகழ்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories