ஆல் ஏரியாவிலும் கில்லி.. ஹூண்டாய் இன்ஸ்டர் EV லுக் மிரள விடுது!
ஹூண்டாய் நிறுவனம் இன்ஸ்டர் EV அடிப்படையிலான இன்ஸ்டராய்டு கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது விளையாட்டுத்தனமான வடிவமைப்புடன் பெரிய சக்கரங்கள், பின்புற ஸ்பாய்லர் மற்றும் பிக்சல் LED விளக்குகளைக் கொண்டுள்ளது. இன்ஸ்டராய்டு EV வடிவமைப்பில் ஹூண்டாயின் புதுமையான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.