உள்நாட்டு சந்தையில் அதிக விற்பனையை எட்டியுள்ள ஹோண்டா நிறுவனம், அடுத்த ஆண்டு முதல் பாதியில் ஆக்டிவா 7ஜியை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. ஆனால் டிசம்பர் மாதத்திலேயே இந்த ஸ்கூட்டி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த ஸ்கூட்டர் அறிமுகம் குறித்து நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது, இந்தியாவில் பைக்குகளுக்கு இணையாக அதிக ஸ்கூட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது பைக்குகளுக்கு போட்டியாக உள்ளது.