அவர்களின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா வி1 மாடல்களில், ரூ. 40 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சலுகை தற்போது ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விடா வி1 பிளஸ் மற்றும் விடா வி1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கிடைக்கிறது. இந்த இரண்டு ஸ்கூட்டர்களில் எந்த ஸ்கூட்டர் ரூ. 40,000 வரை தள்ளுபடி பெறலாம். இந்த ஸ்கூட்டர்கள் முழு பேட்டரி ஸ்வாப்பிங் தொழில்நுட்பத்துடன் வருகின்றன. அதாவது, பேட்டரியை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக மற்றொரு பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.