ஹீரோ பேஷன் பிளஸ்
பேஷன் பிளஸ் மாடலில் ஓபிடி-2பி எமிஷன் அப்டேட் உள்ளது. ஹீரோ பேஷன் பிளஸ் பைக்கின் முந்தைய விலை ரூ.79,901. தற்போது ரூ.1750 உயர்த்தப்பட்டுள்ளது. பைக்கில் 97.2 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. ஏர்-கூல்டு, 2 வால்வு எஞ்சின் உள்ளது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.