இந்த சீசனில் உங்கள் பாதுகாப்பையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய, பனிமூட்டமான சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட வாகனம் ஓட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்டும்போது, மிக முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்று வேகத்தைக் குறைப்பது. மேலும் மெதுவான வேகம் விபத்தை தடுப்பதோடு, சீரான பயணத்தையும் உறுதி செய்கிறது.