Hero Vida V1 Pro விலை ரூ. 1.45 லட்சம். இது தவிர விடா வி1 பிளஸ் விலை ரூ. 1.2 லட்சம். விடா இணையதளத்தின்படி, ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வெறும் 5.99 சதவீத வட்டியில் கடன் பெறலாம். மேலும் மாதாந்திர EMI ரூ. ரூ.2,499 முதல் தொடங்குகிறது. மேலும், கடனுக்கான செயலாக்கக் கட்டணம் எதுவும் இல்லை.