இதில், ப்ரீபெய்டு சலுகையின் கீழ் ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். மேலும், ஆக்சிஸ் வங்கி மற்றும் சிட்டி வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ. 1,500 தள்ளுபடி வழங்கப்படும். ஆனால் இங்கு இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். எனவே நீங்கள் புதிய பைக் வாங்க திட்டமிட்டால், உடனடியாக இந்த சலுகையை முன்பதிவு செய்யலாம்.