விலை சற்று அதிகமாக இருந்தாலும், மினி எஸ்யூவியை ஒத்திருக்கும் ஹூண்டாய் எக்ஸ்டெர் சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறலாம். இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 6.12 லட்சத்தில் தொடங்குகிறது. இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் மாடல்களில் கிடைக்கும். சிஎன்ஜி விருப்பத்திலும் கிடைக்கிறது.