வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு நிலைத்திருக்க வாஸ்து நிபுணர்கள் தரும் முக்கிய ஆலோசனைகள்:
கதவுக்குப் பின்னால் உள்ள இடத்தை எப்போதுமே சுத்தமாகவும் காலியாகவும் வைத்திருப்பது நல்லது.
துணிகளை வைக்க தனியாக பீரோ அல்லது வார்ட்ரோப் பயன்படுத்துங்கள்.
இடப்பற்றாக்குறை இருந்தால், கதவுக்குப் பதிலாக அறையின் மேற்கு அல்லது தெற்குப் பக்கச் சுவரில் ஹேங்கர்களைப் பொருத்திக் கொள்ளலாம்.
துவைக்க வேண்டிய அழுக்குத் துணிகளை மூடியுள்ள லாண்ட்ரி கூடைகளில் இடுப்பது வாஸ்து மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரண்டுக்குமே மிகவும் சிறந்தது.
House : தெற்கு பார்த்த வீடு ராசியில்லையா? வாஸ்து என்ன சொல்கிறது? உண்மை என்ன?