கும்ப ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் சாதகமாக இருக்கும். குழந்தை பேறுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் தீரும். தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் வரும், பதவி உயர்வும் கிடைக்கலாம். நீண்டகாலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலைப்பளு குறைந்து, தடைகள் விலகும். உங்கள் கடின உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)