2025 உங்களுக்கான ஆண்டு – ஜாக்பாட், ராஜயோகம், அதிர்ஷ்டம் எல்லாமே உங்களுக்கு தான்; யார் யார்னு தெரிஞ்சுக்கோங்க!

Published : Nov 16, 2024, 10:06 PM ISTUpdated : Nov 17, 2024, 07:28 AM IST

Top 4 Most Luckiest Zodiac Signs in 2025 : இன்னும் ஒன்றரை மாதங்களில் 2025 புத்தாண்டு பிறக்க போகிறது. இது எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

PREV
15
2025 உங்களுக்கான ஆண்டு  – ஜாக்பாட், ராஜயோகம், அதிர்ஷ்டம் எல்லாமே உங்களுக்கு தான்; யார் யார்னு தெரிஞ்சுக்கோங்க!
2025 New Year Rasi Palan Tamil, Most Luckiest Zodiac Signs in 2025

Top 4 Most Luckiest Zodiac Signs in 2025 : ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி மற்றும் குரு உட்பட பல கிரகங்கள் தங்கள் ராசியை மாற்ற உள்ளன. இதன் விளைவாக, கிரகங்களின் பெயர்ச்சி ஏற்படும். இதன் தாக்கத்தால் இந்த 2025 புத்தாண்டு 4 ராசிகளுக்கு மிகவும் நன்றாக இருக்கும். அந்த ராசிக்காரர்கள் யார் யார், அவர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் உண்டாகும் என்பது பற்றி பார்க்கலாம்.

12 ராசிகளுக்கான 2025 புத்தாண்டு பலன் - ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஒன் லைன் பலன் - யாருக்கு நல்லது நடக்கும்?
 

25
4 Top Most Luckiest Zodiac Signs in 2025 New Year, Luckiest Zodiac Signs in 2025

கன்னி ராசி:

2025 ஆம் ஆண்டு, இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். வேலையில் இருந்து வந்த பல தடைகள் நீங்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி வரத் தொடங்கும். இயல்பாகவே, கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் நன்றாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க பெறுவீர்கள். மகன் அல்லது மகளுக்கு திருமணம் கை கூடி வரும்.

35
Top 4 Luckiest Zodiac Signs in 2025, Most Luckiest Zodiac Signs in 2025

துலாம் ராசி:

இந்த ராசிக்காரர்கள் பணப் பலத்தைப் பார்க்கலாம். பதவி உயர்வு கிடைக்கலாம். வருமானம் அதிகரிக்கும். மேலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அமைதி வரும். காதலின் நேர்மறையான பக்கத்தை 2025 ஆம் ஆண்டில் அவர்கள் காணலாம். திருமணம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

45
New Year Rasi Palan 2025, Rasi palan New Year 2025

விருச்சிக ராசி:

2025 ஆம் ஆண்டு இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான ஆண்டு. வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், நினைத்திருந்த எந்த வேலையிலும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். விருச்சிக ராசிக்காரர்களின் சமூக மரியாதை அதிகரிக்கும். புதிதாக வரன் அமையும்.

விருச்சிக ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – Love மேரேஜ் நடக்குமா? லச்சாதிபதி யோகம் இருக்கா? வருமானம், வேலை?
 

55
New Year Rasi Palan 2025 in Tamil, 2025 Rasi Palan in Tamil

மகர ராசி:

இந்த ராசிக்காரர்கள் மன அழுத்தமில்லாத வாழ்க்கையை அனுபவிப்பார்கள். நிதி நிலையும் நன்றாக இருக்கும். சொத்து சுகம் வரலாம். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வீட்டிற்கு மாற வேண்டி வரும். அரசு வழியில் ஆதாயம் பெருகும். 2025ல் வாழ்க்கை முன்னேற்ற பாதையை நோக்கி பயணிக்கும்.

மகர ராசிக்கான 2025 புத்தாண்டு ராசி பலன் - முழு தொகுப்பு

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories