Published : Dec 22, 2024, 06:07 PM ISTUpdated : Dec 22, 2024, 06:12 PM IST
Top 4 Lucky Zodiac Signs Will Get Married in 2025 : 2025 புத்தாண்டு இந்த ராசியினருக்கு சிறப்பான ஆண்டாக அமையுமா, காதல், திருமணம் நடக்குமா என்று பார்க்கலாம்.
ஜோதிடத்தில், சுக்கிரன் கிரகம் காதல். உறவுகளுக்கு காரணி கிரகமாகவும் விளங்குகிறது. ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். குரு, சனி மற்றும் சுக்கிரனின் ஆசிர்வாதத்தால் வாழ்க்கையில் திருமண வாய்ப்புகள் உருவாகும்.
Top 4 Lucky Zodiac Signs Will Get Married in 2025, Kanni Rasi 2025 New Year Rasi Palan
கன்னி ராசிக்கு 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு சாதகமான பலனைத் தரும். காதல் திருமணம் கூட நடைபெறலாம். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ராகு கேதுவின் பெயர்ச்சி உங்களுக்கு உறவுகளை வலுப்படுத்திக் கொடுக்கும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். நினைத்தபடி வாழ்க்கை அமையும்.
Top 4 Lucky Zodiac Signs Will Get Married in 2025, Dhanusu Rasi 2025 New Year Rasi Palan
2025 ஆம் ஆண்டு புத்தாண்டு தனுசு ராசியினருக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும். குரு மற்றும் செவ்வாய் பெயர்ச்சி உங்களுக்கு திருமண விஷயங்களில் இருந்த குழப்பத்தை நீக்க உதவும். சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்ய வழி வகுக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு காதல் விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். விவாகரத்து பெற்றவர்களுக்கு கூட 2ஆவது திருமணம் இனிதே நடந்து முடியும்.
45
Rishaba Rasi 2025 New Year Rasi Palan, Top 4 Lucky Zodiac Signs Will Get Married in 2025
2025 ஆம் ஆண்டு ரிஷப ராசியினருக்கு திருமணம் தொடர்பான விஷயங்களில் வெற்றி உண்டாகும். சனி மற்றும் குருவின் தாக்கம் காரணமாக இந்த ராசியினருக்கு புத்தாண்டில் விரும்பிய வாழ்க்கை அமையும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனைப்படி திருமணம் நடந்து முடியும்.
55
2025 New Year Rasi Palan Viruchiga Rasi
2025 ஆம் ஆண்டு புத்தாண்டு விருச்சிக ராசியினருக்கு ஏராளமான நன்மைகளைத் தரும். புத்தாண்டின் தொடக்கம் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இந்த காலகட்டங்களில் மகன் அல்லது மகளுக்கு நல்ல வரன் அமையும். ஆண்டின் தொடக்கம் முதல் மே மாதம் வரையிலான காலகட்டங்களில் உங்களுக்கு சாதகமாக எல்லாமே நடக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.