Sun Mercury Conjunction 2025 Forms Budhaditya Raja Yoga Palan Tamil : ஜனவரியில் தனுசு மற்றும் மகரம் இணைவதால் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் எந்த ராசியினருக்கு என்ன பலன் என்று பார்க்கலாம் வாங்க.
Budhaditya Rajyog, Budhaditya Raja Yoga Palan 2025
Sun Mercury Conjunction 2025 Forms Budhaditya Raja Yoga Palan Tamil : ஜோதிட சாஸ்திரத்தின் படி, தற்போது ஆத்ம காரகனான சூரிய பகவான் தனுசு ராசியில் இருக்கிறார். ஜனவரி 14, 2025 அன்று மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புத்தி, நட்பு, தர்க்கம், ஞானத்திற்கு காரகனான புதன் ஜனவரி 5-ல் தனுசு ராசிக்கும், ஜனவரி 24, 2025-ல் மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார். இதனால், இவ்விரு கிரகங்களும் தனுசு மற்றும் மகர ராசியில் இணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இது பல ராசிகளுக்கு அற்புதமான பலன்களை தரும். அவை என்னென்ன ராசிகள் என்று பார்க்கலாம்.
Budhaditya Raja Yoga January, Mercury Transit 2025
தனுசு ராசி புதாதித்ய ராஜயோக பலன்:
தனுசு ராசிக்கு ஜனவரி மாதம் இருமுறை புதாதித்ய ராஜயோகம் உருவாவது நன்மை பயக்கும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்துடன் லாபமும் கிடைக்கும். மார்க்கெட்டிங், கல்வி, மீடியா துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நேரம்.
மகர ராசிக்கு சூரியன், புதன் இணைவும் புதாதித்ய ராஜயோகமும் நல்ல பலன்களை தரும். தொழில், வியாபாரத்திற்கு நல்ல நேரம். குழந்தைகளால் வந்த பிரச்சனைகள் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினர், வாழ்க்கை துணையுடன் நல்ல உறவு ஏற்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரன் வரும்.
Budhaditya Yoga Palan, Sun Mercury Conjunction 2025 Forms budhaditya Raja Yoga
மேஷ ராசிக்கு புதாதித்ய ராஜயோக பலன்:
மேஷ ராசிக்கு கிரக பெயர்ச்சியும் புதாதித்ய ராஜயோகமும் அதிர்ஷ்டத்தை தரும். வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். நின்று போன வேலைகள் மீண்டும் தொடங்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரம் விரிவடையும்.