சுக்கிர ஆதித்ய ராஜயோகம் தனுசு ராசிக்கு பலன்களை அள்ளித் தரும். உங்கள் கடின உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். வெளிநாட்டு முதலீடுகள் மூலம் கணிசமான லாபம் பெறுவீர்கள். நீண்டகாலமாக முடங்கிக் கிடந்த திட்டங்கள் மீண்டும் தொடங்கும். எதிர்காலத்திற்காக செல்வத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)