Saturn in own Nakshatra 2026 Top 3 Lucky Zodiac Signs : ஜனவரி 20, 2026 அன்று, 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது சொந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இந்த பெயர்ச்சி 3 ராசிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு அசுர வேகம்; சொந்த நட்சத்திரத்தில் சனி
சனி மெதுவாக நகரும் கிரகம். ஜனவரி 20, 2026 அன்று, சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். சனி இந்த நட்சத்திரத்தின் அதிபதி என்பதால், இது ஒரு சிறப்பு வாய்ந்த பெயர்ச்சி.
24
ரிஷப ராசி
பொருளாதாரத்திற்கு சாதகமான நேரம். வருமானம் சீராகும். கடந்த கால முயற்சிகள் பலன் தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் விரிவாக்க வாய்ப்புகள் உருவாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
34
மகர ராசி
தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பொறுப்புகள் அதிகரிக்கும். சேமிப்பு மற்றும் முதலீடுகள் லாபம் தரும். சொத்து அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நீண்ட நாள் தடைகள் விலகும்.
44
மீன ராசி
நின்றுபோன திட்டங்கள் வேகம் பெறும். புதிய வருமான வழிகள் உருவாகும். குடும்பத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து நம்பிக்கை அதிகரிக்கும்.