குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சந்தோஷமும் மன மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்து அதில் லாபத்தையும் அடைவீர்கள். பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். வெளிநாடு செல்லும் யோகத்தை தரப்போகிறார் விரைய ராகு.